மணிப்பூர் கலவரம்: ஒரு பார்வை – சுனிதா கணேஷ்குமார்

சமீபத்தில் மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகப் படைக்கப்பட்ட, மணிப்பூரின் வரலாற்று படைப்பாகவே இருக்கிறது இந்த நூல்.. இனக்கலவரம் என்ற பெயரின் பின்னால் நடக்கும் அரசியலின் இருண்ட பக்கங்களை மிகத் தெளிவாக விளக்குகிறது.. மணிப்பூர் மாநிலத்தில் மலைத்தொடர்களில் வசிக்கும் பழங்குடி இனமக்கள் குக்கிகள், நாகாக்கள் மற்றும் சில பழங்குடி இனமக்கள்.. மணிப்பூரின் பள்ளத்தாக்கு சமவெளி பகுதிகளில் வசிக்கும் மெய்தி இனமக்கள்.. மணிப்பூரின் வசிக்கும் முதன்மை பழங்குடி இனத்தினவராக கருதப்படும் … Continue reading மணிப்பூர் கலவரம்: ஒரு பார்வை – சுனிதா கணேஷ்குமார்